Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:50:01 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameShaik Ismail Sufi
PlaceKayalpatnam
Approved Comments54
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
54
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
செய்தி: பிற கா.ந.மன்றங்களுடன் இணைந்து நகர்நலத் திட்டப் பணிகளைச் செய்திட ஓமன் கா.ந.மன்ற பொதுக்குழுவில் தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...KOWA
posted by Shaik Ismail Sufi (Kayalpatnam) [20 September 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46268

அஸ்ஸலாமு அலைக்கும்.

காயல் ஓமன் நல மன்றம்(கோவா) புதிய திட்டங்கள் மூலம் மற்ற காயல் நல மன்றங்களுடன் இணைந்து செயல்பட பொதுக்குழு மூலம் முடிவு செய்த செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி.

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

இஸ்மாயில் சூபி
காயல்பட்னம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கலங்கிய நிலையில் குடிநீர் விநியோகம்: நகராட்சி நிர்வாகத் துறையின் உயரதிகாரிகளிடம் “நடப்பது என்ன?” குழுமம் புகார்! இரண்டே நாட்களில் சுத்தம் செய்யப்படும் என ஆணையர் தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நடப்பதென்ன குழுமம்
posted by Ismail Sufi (KAYALPATTINAM) [01 May 2018]
IP: 103.*.*.* | Comment Reference Number: 46158

நமதூர் நகராட்சியில் நடந்து வரும் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி நேரில் சென்று அதிகாரிகளை சந்திந்து குறைகளை நிவர்த்தி செய்து வரும் நடப்பது என்ன குழுமத்தினருக்கு எனது பாரட்டுக்கள்.

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

இஸ்மாயில் சூபி
காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உடைய தந்தை காலமானார்! மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ismail sufi (KAYALPATTINAM) [13 April 2018]
IP: 103.*.*.* | Comment Reference Number: 46132

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவுஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுத்தருள்வானாக அமீன். .

அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் பொறுமையை கொடுத்துருள்வானாக அமீன்.

இஸ்மாயில் சூபி
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் அறிமுகம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...RKWA
posted by ismail Sufi (Kayalpatnam) [23 January 2018]
IP: 210.*.*.* Philippines | Comment Reference Number: 45989

அஸ்ஸலாமுஅலைக்கும்

ரியாத் காயல் நல மன்றத்தின் புதிய நிர்வாக குழுவின்உ றுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இஸ்மாயில் சூபி
காயல் பட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஓமன் கா.ந.மன்றத்திற்குப் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...KOWA
posted by Shaik Ismail Sufi (Kayalpatnam) [15 January 2018]
IP: 210.*.*.* Philippines | Comment Reference Number: 45981

அஸ்ஸலாமு அலைக்கும்

காயல் ஓமன் நல மன்றத்தின் புதிய நிர்வாக கமிட்டி உறுபினர்கள் தேர்வு செய்யப்பட்ட செய்தி அறிந்து மிக்கமகிழ்ச்சி

நிர்வாகக்குழுவினர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இஸ்மாயில் சூபி
காயல்பட்ணம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புறவழிச் சாலையில் LED மின் விளக்குகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்! – மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் அளித்த மனுவிற்கு காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பதில்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பை பாஸ் ரோட்
posted by Shaik Ismail Sufi (Kayalpatnam) [19 November 2017]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 45911

நடப்பதென்ன குழுமம் நமதூரின் நன்மை கருதி எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

இஸ்மாயில் சூபி
காயல்பட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: “நடப்பது என்ன?” குழுமத்தின் முறையீட்டைத் தொடர்ந்து, காயல்பட்டினம் செல்ல மறுத்த ஓட்டுநர் / நடத்துநர் மீது நடவடிக்கை! அரசு போக்குவரத்துக் கழக தி-லி மண்டலம் தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Reபாராட்டுக்கள்
posted by Ismail Sufi (Kayalpatnam - 628204. Tamilnadu) [21 July 2017]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 45686

அஸ்ஸலாமு அலைக்கும்.

நடப்பது என்ன குழுமம் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு நமதூர் மக்கள் தங்களது உரிமையை நிலைநாட்ட மிகவும் பாடுபட்டு நேரில் செல்லவேண்டிய இடங்களுக்கு நேரில் சென்று முறையிட்டு கடைசி வரை போராடி அதில் வெற்றியும் பெற்றுத் தருகிறார்கள்.

நமதூர் மக்கள் போதிய ஒத்துழைப்பு செய்தால் வரும் காலங்களில் நமதூருக்கு வேண்டிய எல்லா அடிப்படை தேவைகளையும் பெற்றுத் தருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவான். ஆமீன்.

வாழ்த்துக்களுடன்
இஸ்மாயில் சூபி
காயல்பட்டிணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் வழி கும்பகோணம் மண்டலப் பேருந்துகளை 15 நாட்கள் கண்காணித்து, போக்குவரத்துத் துறைச் செயலருக்கு, நிர்வாக இயக்குநர் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...காயல்பட்டினம்
posted by ismail Sufi (Kayalpatnam - 628204. Tamilnadu) [30 December 2016]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45039

காயல்பட்டினம் வழியாக வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், அவ்வழித்தடத்தைப் புறக்கணித்துச் செல்வதைக் கண்டித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் எடுத்த நடவடிக்கை மூலம் நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

மீண்டும் மீண்டும் முயற்சி எடுத்ததின் பலனாக நமதூர் மக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்யகூடிய வாய்ப்பு கிடைத்திருகிறது.

இந்த முயற்சிக்காக தனது சொந்த வேலைகளையும் பொருட்படுத்தாமல் உழைத்த நல்ல உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்மாயில் சூபி
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) முன்னாள் தலைவர் காலமானார்! இன்று இரவு 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ismail Sufi (Kayalpatnam - 628204. Tamilnadu) [21 December 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45007

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய முட்டை மச்சான் என்று எல்லோராலும் அழைக்கக்கூடிய அருமை முஹம்மது இஸ்மாயில் மச்சான் அவர்கள் வபாத்தான செய்தியை நான் அறிந்து மிகவுவும் கவலை அடைந்தேன். மர்ஹூம் அவர்கள் எனது தாயார் வழியில் மிகவும் நெருங்கிய உறவினர்.

அவர்களை எப்போது சந்தித்தாலும் இன்முகத்துடன் பேசிக்கொண்டிருப்பார்கள். பழைய உறவுகளைப் பற்றிப் பேசி நமக்குத் தெரியாத உறவு முறைகளை சொல்லித் தருவார்கள். யாருடனும் கடிந்து பேசமாட்டார்கள்.

நான் ஊரில் இல்லாத காரணத்தினால் அவர்களை நேரில் சந்திக்க முடியாத சூழ்நிலை ஆகிவிட்டது.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக. ஆமீன்.

அவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக ஆமீன்.

இஸ்மாயில் சூபி
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சிங்கை தொண்டு இல்லத்திற்கு கா.ந.மன்றத்தின் சார்பில் உணவுப் பொருட்கள் உதவி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சிங்கப்பூர் காயல் நல மன்றம்
posted by Ismail Sufi (Kayalpatnam) [06 March 2016]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 43316

சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், நல்ல திட்டங்களை தேர்ந்தெடுத்து தாங்கள் பணிபுரியும் நாட்டிலேயே, காயல்பட்டினத்தின் பெயரும் புகழும் அயல் நாட்டினரும் தெரிந்து கொள்ளும் அளவுக்கு செயல் பட்டுவரும் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உறுப்பினர்களை எத்தனை முறை பாராட்டினாலும் காணாது.

உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

இஸ்மாயில் சூபி
காயல்பட்னம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
54
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved